நுகர்வோர் மொபைல் எண்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் இயற்ற உள்ளது. இந்தச் சட்டம் பல்வேறு சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்களிடமிருந்து மொபைல் எண்களைக் கோரும் நடைமுறையை தடை செய்யும் என்று கூறப்படுகிறது.. சில்லறை விற்பனை நிறுவனங்கள் இதற்கு முன்பு வரை மில்லியன் கணக்கான வாடிக்கையாளர் மொபைல் எண்களைச் சேகரித்து, கணிசமான தொகைக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மொபைல் எண் பாதுகாப்பை மேம்படுத்தவும் அதன் […]

