fbpx

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு …

சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர், நேற்றிரவு அவரது வீட்டருகே ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் அவரை சூழ்ந்து வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து …

இந்தியன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

90-ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக தற்போது வரை இருக்கும் திரைப்படம் இந்தியன். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் …

குளியலறையில் தலையில் காயங்களுடன் நடிகர் பிரதீப் விஜயன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெகிடி, மேயாத மான், லிஃப்ட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரதீப் விஜயன் திடீரென உயிரிழந்தார். கடந்த இரண்டு நாட்களாக செல்போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்காததால் அவரது நண்பர் பிரபாகரன், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, நீலாங்கரை போலீசார் வீட்டின் கதவை …

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட்டை இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவது போல், மாணவர்களுக்காக “தமிழ் புதல்வன் திட்டம்” தொடங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் 6-12ஆம் வகுப்பு வரை அரசுப் …

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் இலவச Wifi வசதிகள்.

* ரூ.30 கோடியில் மின் அலுவலகத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* …

BREAKING | தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

* சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கோவளம், பெசன்ட் நகர் கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

* வடசென்னைக்கு ரூ.1,000 …

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு தேவையான ஊழியர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்யும் உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கப்பட்டு நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில், 5 புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை செய்தது. ஆர்.என்.ரவியும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 5 பேர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக …

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை (பிப்ரவரி 16) நேரில் ஆஜராக வேண்டுமென நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலக்கத்துறை தொடர்ந்த வழக்கினை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை தள்ளுபடி செய்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அல்லி, …

தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு “தேர்தல் பத்திரங்கள் செல்லாது” என்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. பெயர் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் ஆர்.டி.ஐ. சட்டத்திற்கு எதிரானது.

அரசை கேள்வி கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தேர்தல் …