காதலன் பேசாததால் மனம் உடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் குமாரி. அவரது மகள் வைஷாலி, (17). இவர், பிளஸ் 2 முடித்து விட்டு, கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே வீட்டருகில் வசிக்கும் ராஜ், (20); என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு ராஜ் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில […]