fbpx

ரியல் எஸ்டேட் துறைக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அதேநேரம், பட்டா, பத்திரப்பதிவு போன்ற விஷயங்களில் கையூட்டு பெறுவதை தவிர்க்க அதிலும் நடைமுறைகளை மாற்றி அறிவித்துள்ளார். இதனால் லஞ்சம் கொடுக்காமல் பட்டா வாங்குவதும், பத்திரம் பதிவதும் சாத்தியமாகி வருகிறது.

ஏனெனில் பத்திரப்பதிவு துறை சம்பந்தமாகவும், வருவாய்துறை சம்பந்தமாகவும், ரியல் …