fbpx

இந்திய திருமண சடங்குகள் மிகவும் தனித்துவமானவை. பல்வேறு திருமண சடங்குகள் பழக்கவழங்கங்க்கள் நாட்டில் பின்பற்றப்படுகின்றன.. திருமண விழாக்களில் நடத்தப்படும் பல சடங்குகளில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறார்கள். மறுபுறம், தங்கள் மகள் தங்களை விட்டு பிரியப்போகிறாள் என்று பெற்றோர் கண்ணீர் சிந்துவார்கள்.. மேலும் மணப்பெண்களும், தங்கள் பெற்றோரை விட்டு பிரிய போகிறோம் என்ற உணர்ச்சி …