fbpx

உத்திரபிரதேசம் மாநிலத்தில், பெற்றோர் ஏற்பாட்டின் படி சமீபத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இரு வீட்டாரின் சம்மதத்துடனும் இவர்களின் திருமணம் மகிழ்ச்சியாக நடைபெற்றுள்ளது. இதையடுத்து, இந்த தம்பதிக்கான முதலிரவு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. பல ஆசைகளுடன் முதலிரவு அறைக்குள் மணமகன் சென்றுள்ளார். அப்போது மணமக்கள் இருவரும் மனம் விட்டு பேசியுள்ளனர்.

அப்போது தனது கணவன் தானே என்ற உரிமையில் …

GPS Mishap: உத்தர பிரதேசத்தில் கூகுள் மேப் உதவியுடன் சென்றபோது, தவறான வழிகாட்டுதல் காரணமாக முழுமையடையாத பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரியான பாதையை கண்டுபிடிக்கவும், குறுக்கு வழியை தெரிந்து கொள்ளவும், போக்குவரத்து நெரிசல்களை அறியவும் கூகுள் மேப் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது …

கேரளாவில் உள்ள திருச்சூரில், இளம் பெண் மருத்துவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர், இது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கருவனூர் பாலத்திலிருந்து குதித்து, 26 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் ட்ரேசி …

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கடந்த 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கியது. இதையடுத்து 21 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஜூலை 1ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில், இன்று வரை கம்பீரமாக காட்சியளிக்கும் அண்ணா மேம்பாலம், சென்னையின் …

நடைபாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் சந்திராபூரில் உள்ள பல்ஹர்ஷா ரயில்வே சந்திப்பில் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 48 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 12 பேர் காயமடைந்தனர். ரயில் நடைமேடையில் அதன் கீழே நடந்து சென்ற பயணிகள் மீது படை பாலம் விழுந்தது. …