பீகாரில் கடந்த 15 நாள்களில் மட்டும் 9 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகின. இந்நிலையில், பத்தாவதாக இன்னொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சரண் மாவட்டத்தில் மட்டும் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன என்று மாவட்ட நீதிபதி அமன் சமீர் தெரிவித்தார். உள்ளூர் நிர்வாகத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட …