fbpx

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக கோவை எல்லையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக பரவி வரும் பறவைக் காய்ச்சலால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் பகுத்து இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. முன்னதாக, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பஞ்சாயத்துகளில் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியதால், …