fbpx

காய்கறிகளில் மகத்தான ஒன்றாக கருதப்படும் கத்தரிக்காயில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.ஊதா, பச்சை நிறத்தில் நமக்கு கத்தரிக்காய் கிடைக்கிறது.இவற்றை நாம் சாம்பர், கூட்டு, பிரியாணிக்கு கிரேவி என பல கோணங்களில் பயன்படுத்துகிறோம்.

கத்தரிக்காய் என்பது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஒரு காய்கறி. இதில் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், சிலருக்கு …

Brinjal | பொதுவாக நாம் அன்றாடம் உண்ணும் உணவில் காய்கறிகளை அடிக்கடி பயன்படுத்தி வருகிறோம். காய்கறிகளில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நாம் சிறுவயதில் இருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். குறிப்பாக கத்திரிக்காயில் நம் உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒரு சில நோயுள்ளவர்கள் கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது. …

பொதுவாக காய்கறிகள் என்றாலே பல்வேறு நன்மைகளை உடலுக்கு தந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. அடிக்கடி உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு சில காய்கறிகளை குறிப்பிட்ட நோயுடையவர்கள் சாப்பிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றன.

குறிப்பாக கத்திரிக்காய் ஒரு சில நோயுடையவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. எல்லா …

கத்தரிக்காய் நாம் சமையலில் பயன்படுத்தும் முக்கியமான ஒரு காய்கறி ஆகும். இது சாம்பார் கூட்டு பொரியல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. கத்தரிக்காய் நல்ல சுவையாக இருப்பதோடு மட்டுமின்றி உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. இவற்றில் நார்ச்சத்து, தாமிரம், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் தயாமின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. மேலும் இவற்றில் …