பிரிட்டனைச் சேர்ந்த மைல்ஸ் ரூட்லெட்ஜ் என்ற யூடியூபர், ‘நான் பிரிட்டன் பிரதமர் ஆனால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன்’, எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் இந்தியா உட்பட நாடுகள் மீது அணுகுண்டு வீசப்போவதாகக் கூறியுள்ளது …