fbpx

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத 7 உணவு வகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

காளான் : காளானில் உள்ள செலினியம் எலும்புகளின் உறுதித் தன்மையை ஊக்குவிக்கிறது. இது இரும்பு சத்து அதிகம் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காளான் உணவை மீண்டும் சூடு படுத்துவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் …

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ‘குழிமந்தி’ சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சுமார் 70 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு உணவகம் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 25ஆம் தேதி பிரியாணி சாப்பிட்ட சுமார் 70 பேர் வாந்தி …

ஆந்திர மாநிலம் பீமாவரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தன்னிடம் பணி புரியும் இளைஞர்களிடம் ரூபாய் 4 லட்சம் பணத்தை கொடுத்து வங்கியில் டெபாசிட் செய்யுமாறு அனுப்பி வைத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட இளைஞர்கள் வங்கிக்குச் சென்றுள்ளனர். அங்கு வங்கி மேலாளர் வங்கியில் பணம் செலுத்தும் நேரம் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது உணவு இடைவெளி நேரம் என்றும் …

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டுவந்த அசைவ ஓட்டலை முற்றுகையிட்ட DYFI அமைப்பினர் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதபடுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ரஷ்மி . கேரள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ரஷ்மி சிக்கன் மற்றும் பிரியாணி …

சொமேட்டோவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.

ஒரே உணவு எண்ணற்ற வெர்ஷன்களில் கிடைக்கிறது என்ற தனிப்பெருமை பிரியாணிக்கு மட்டுமே உண்டு. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஏன் ஒவ்வொரு ஊருக்கும் அதன் சொந்த சிறப்புமிக்க பிரியாணி உள்ளது. லக்னோவி பிரியாணி, முகலாய் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, தூத் கி பிரியாணி, மோட்டி …