ஜியோ நெட்வொர்க் நேற்றிரவு திடீரென முடங்கியதால் லட்சக்கணக்கான பயனர்கள் அவதி அடைந்தனர்.. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க் நேற்றிரவு திடீரென முடங்கியது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பயனர்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது… மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் 10க்கும் நகரங்களில் உள்ள மக்கள் இரவு 8:10 மணியளவில் மொபைல் சிக்னல்கள் மற்றும் இணைய அணுகலை இழந்தனர். மொபைல் போன்கள் “Emergency Calls Only” என்ற சிக்னலை காட்டியதாக ஆயிரக்கணக்கான […]