மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், விக்கிப்பீடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விக்கிப்பீடியா வெளியிடும் தகவல்கள் ஒரு சார்பாகவும், தவறானதாகவும் இருப்பதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்ததை தொடர்ந்து மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விக்கிப்பீடியாவின் திறந்த எடிட்டிங் அம்சம் ஆபத்தானது என்று விவரித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் செப்டம்பர் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விக்கிப்பீடியா பக்கத்தை …