fbpx

சாலையின் நடுவில் பாதி பாதியாக போடப்பட்டுள்ள வெள்ளைக் கோடுகளை பார்க்கிறோம். சாலையின் ஓரத்திலும் முழு வெள்ளைக் கோடுகள் இருக்கும். இவற்றுடன் சில இடங்களில் மஞ்சள் கோடுகளையும் காணலாம். இந்த மஞ்சள் கோடுகளிலும் இரட்டை மஞ்சள் கோடுகள் உள்ளன. திருப்பங்களில் மஞ்சள் மற்றும் வெள்ளை கோடுகள் உள்ளன. இப்படி பல கோடுகள் விபத்துகளை தவிர்க்க போடப்பட்டுள்ளன. வாகனங்கள் …