நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தக்காளி கிலோ ரூ.150-க்கு மேல் விற்கப்படுகிறது. இந்நிலையில், குந்தா பகுதியை சேர்ந்த விவசாயிகள் ராமன், புட்டசாமி ஆகியோர் தாங்கள் பயிரிட்டு அறுவடை செய்த தக்காளியை கிலோ ரூ.80-க்கு விற்பனைசெய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
விவசாயம் தான் எங்களுக்கு தொழில். இந்த பகுதியில் எல்லோரும் சாகுபடி செய்யும் மலைக் காய்கறிகளைத் தான் நாங்களும் …