fbpx

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புனரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3-வது புனரமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் …

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு இணங்க, இந்திய 4ஜி சேவையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. 31-03-2022 அன்று 6,000 தளங்களுக்கான பர்சேஸ் ஆர்டரை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு, பிஎஸ்என்எல் தனது 1 லட்சம் 4ஜி தளங்களுக்கான டெண்டரை அக்டோபர் 2022 இல் வெளியிட்டது. 23.10.2019 அன்று, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்-க்கான மறுமலர்ச்சித் திட்டத்திற்கு இந்திய அரசு …