fbpx

தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சலுகைகளை போட்டி போட்டு வழங்கி வருகின்றன. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க, இந்த நிறுவனங்கள் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. எனினும் அவ்வப்போது இந்த நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையையும் உயர்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ஜியோ, ஏர்டெல் மற்றும் VI ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள் …