தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், டெல்லி அரசு BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் நான்கு சக்கர வாகனங்களை டிசம்பர் 9 வரை நகரில் இயக்க தடை விதித்துள்ளது.
ஜிஆர்ஏபி எனப்படும் திருத்தப்பட்ட தரம் மேம்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் துணைக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், புதுடில்லியின் காற்றின் தரம் மற்றும் …