நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குகிறது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது.
இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் …