fbpx

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ​​நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் பல மாற்றங்களை அறிவித்தார். இந்த திட்டம், தெரு வியாபாரிகளுக்கு கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலிவு விலையில் கடன்களை வழங்குவதற்கான ஒரு சிறப்பு மைக்ரோ-கடன் வழங்கும் வசதி ஆகும்.

இந்த திட்டம் குறித்து பேசிய “பிரதமர் ஸ்வநிதி திட்டம் 68 லட்சத்திற்கும் …

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். மக்களவையில் காலை 11 மணிக்கு அவரது உரை தொடங்கும். மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வது இது 8-வது முறையாகும்.. தொடர்ச்சியாக 8 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார். …

2025–26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இது பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தின் இரண்டாவது பட்ஜெட் ஆகும். மோடி அரசாங்கம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும் முந்தைய ஆண்டுகளைப் …