எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மும்பை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நகரில் மார்ச் 1 முதல் எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் குறித்து பேசிய சங்கத்தின் தலைவர் சிகே சிங்; எருமைப்பாலின் விலை மார்ச் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள …