fbpx

Building Collapse: நொய்டாவில் நிலம் தோண்டும் பணியின்போது, 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஜன்சாத் காவல் நிலைய பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்து நடந்தபோது உள்ளே ஏராளமான தொழிலாளர்கள் இருந்தனர். விபத்தில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். இரண்டு மாடி கட்டிடத்தில் உள்ள 12 கடைகளில் பழுது நீக்கும் பணி …

மும்பை தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில் உள்ள காதிபூரில் உள்ள ஷியான் ஹோட்டல் அருகே தரையின் ஒரு பகுதி மற்றும் இரண்டு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 25 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார்., மற்றும் மற்றொரு 22 வயது நபர் மீட்கப்பட்டார்.

இதுகுறித்து தானே பிராந்திய பேரிடர் மேலாண்மை பிரிவு தலைவர் …

நேற்று இரவு 8 மணி அளவில் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்சில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது‌. NDRF-SDRF வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதிபடுத்தி உள்ளனர்.

காவல்துறை ஜவான்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். …