fbpx

சிவகங்கையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் புல்லட் ஓட்டிய காரணத்திற்காக கையை வெட்டிய கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் மேலப்பிடவூர் கிராமத்தைச் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அய்யாசாமி (வயது19). அய்யாசாமியின் தந்தை இறந்த நிலையில், அவரது சித்தப்பா பூமிநாதன் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
இவர்கள் அந்த …