கர்நாடக மாநிலத்தில் இளைஞர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் பாதி எரிந்த நிலையில், இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் .
அங்கு சென்ற காவல் துறையினர், இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி …