fbpx

அவசரமான காலை நேரங்களில் பாத்திரம் அடிப்பிடிப்பது சாதாரண விஷயம் தான். ஆனால், அப்படி அடிபிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வது என்பது சாதாரண காரியம் இல்லை. அப்படி அடிபிடித்த பாத்திரத்தை சரியாக கழுவாமல் சமைத்துவிட்டால், சமைத்த உணவில் ஒரு வகையான அடிபிடித்த நாற்றம் வீசும். இதனால் அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தமாக கழுவி விட வேண்டும். ஆனால், பலர் …

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், முகல் சோக் என்ற பகுதியை சேர்ந்தவர் 48 வயதான அலி அக்பர். 3 திருமணங்கள் செய்த இவருக்கு 10 குழந்தைகள் உள்ளனர். இவரது முதல் மனைவி உயிரிழந்த நிலையில், இவர் தனது இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தூங்கிக்கொண்டிருந்த அக்பர் மீது, அவரது …

கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சஜிமோல். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு சிபு என்ற நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக பழகி வந்த இருவரும், ஒரு கட்டத்தில் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர், சில மாதங்களில் இருவரும் ஒரே வீட்டில் …

ஆந்திராவில் செயல்பட்டு வரும் துணி பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அருகே செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் துணி பைகள், மருத்துவ உபகரணங்களுக்கு பயன்படுத்தும் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து …