மெக்காவில் இருந்து மதீனாவுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து இன்று அதிகாலை டீசல் டேங்கர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 42 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் முஃப்ரிஹாத் என அடையாளம் காணப்பட்ட இடத்தில் நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. இந்த துயரச் […]