fbpx

2025 ஆம் ஆண்டு கோடை காலத்தில் அதிக வெப்ப நிலை மற்றும் அலை உருவாகும் வாய்ப்பு இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் பயணிகள் நலன், ஆரோக்கியம் மற்றும் வசதிக்காக பின் வரும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வேலை நடைபெறும் …