fbpx

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் சமீப சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனி பொழிவாள பெரிது பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் தான். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பனித்திரை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நிலையில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எவ்வளவு கவனமாக சென்றாலும் …