அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் விழா வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டிடத்தில் இன்று நடைபெறும், இந்த நிகழ்வில் உலகத் தலைவர்கள் முதல் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் முதல் வணிக அதிபர்கள் வரை உலகெங்கிலும் உள்ளவர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் ஆகியுள்ள நிலையில் அவரது சொத்து மதிப்பு …