fbpx

நாட்டு மக்களுக்காக பல்வேறு வகையான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 2015ஆம் ஆண்டு முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டது. முத்ரா திட்டத்தின் கீழ் 3 வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. முதல் கடனாக ’ஷிஷு’ கடன் ரூ.50 …