COVID-19 தடுப்பூசி போடப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சிசேரியன் அல்லது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
BMJ குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, கர்ப்பிணிப் பெண்களிடையே COVID-19 தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக டிசம்பர் 2019 முதல் ஜனவரி 2023 வரையிலான தரவுகளை பகுப்பாய்வு செய்தது. ஆய்வின்படி, தடுப்பூசி போடப்பட்ட …