தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகள், 1994 ஐ திருத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் மல்டி சிஸ்டம் ஆபரேட்டர் (எம்.எஸ்.ஓ) பதிவுகளை புதுப்பிப்பதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்தியது. மேலும், கேபிள் ஆபரேட்டர்கள் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுடன் உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
எம்.எஸ்.ஓக்கள் பதிவுக்கும், பதிவை புதுப்பிக்க மத்திய …