நூடுல்ஸ் என்பது குழந்தைகளின் ஃபேவரைட் உணவாக உள்ளது.. அதுவும் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் என்றால் குழந்தைகளுக்கு அலாதி பிரியம் தான்.. ஆனால் சிலர் சமைக்காத இன்ஸ்டெண்ட் நூடுல்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.. இது எவ்வளவு ஆபத்தானது என்பதை நிரூபிக்கும் வகையில் எகிப்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. எகிப்தைச் சேர்ந்த ஒரு டீனேஜ் சிறுவன் சமைக்காத இன்ஸ்டண்ட் ராமன் நூடுல்ஸின் மூன்று பாக்கெட்டுகளை சாப்பிட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை […]