fbpx

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப், ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல், இரவு நேரங்களை சூரிய ஒளியை பூமிக்கு கொண்டு வரும் புதிய முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.

சூரிய ஒளியை பூமியின் குறிப்பிட்ட இடங்களில் பிரதிபலிக்கக்கூடிய பெரிய கண்ணாடிகள் கொண்ட செயற்கைக்கோள்களை ஏவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. சூரிய மின்கலங்களின் தேவைக்கேற்ப சூரிய ஒளியை வழங்குவதன் மூலம் …