Security Meeting: மேற்கு ஆசியாவில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் விளைவால் உலக நாடுகள் …