fbpx

சென்னையில் ஓலா, உபேர் உள்ளிட்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் 18ஆம் தேதி வரை ஆகிய மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

கல் டாக்சி நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும் என்றும், விதிகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், மேலும் பைக் …