fbpx

Khalistan terrorist: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் எந்தவொரு வெளிநாட்டுக்கும் தொடர்பில்லை என்று கனடா விசாரணை ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியர்கள் அதிகம் இருக்கும் வெளிநாடுகளில் ஒன்று கனடா.. அதேநேரம் காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தையும் ஆதரிக்கும் பலரும் கூட அங்கு உள்ளனர். நமது இந்தியாவைப் போல காலிஸ்தான் இயக்கங்களுக்கு அங்குத் தடை இல்லை. …