இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கை 12.8% அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 2024 இல் தெரிவித்துள்ளது. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் கலாச்சார பழக்கவழக்கங்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. புற்றுநோய் அதிகரிப்புக்கு என்ன காரணம், …