பரவலாக பயன்படுத்தப்படும் வயிற்று அமிலத்தன்மை குறைக்கும் மருந்தான ரானிட்டிடின் (Ranitidine) என்ற மருந்தில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், NDMA அளவை கண்காணிக்க அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு மத்திய மருந்துத் தரநிலைகள் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) உத்தரவிட்டுள்ளது. ரானிடிடின் (Ranitidine) என்பது உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவைக் குறைக்கும் ஒரு மருந்து. இது அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் அமில […]