மருத்துவ குணம் வாய்ந்த கஞ்சாவை மருந்தகங்களில் விற்பனை செய்வதற்காக அதன் வாசனையை மோப்பம் பிடிக்கும் வேலைக்காக ரூ.88 லட்சம் சம்பளம் கொடுக்கப்படும் என்று ஜெர்மனியை சேர்ந்த ஃபார்மசி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
ஜெர்மனியின் கொலோன் என்ற பகுதியில் Cannamedical என்ற ஃபார்சி நிறுவனம் இயங்கிவருகிறது. இந்தநிலையில், மருத்துவ குணம்வாய்ந்த கஞ்சாவை ஜெர்மனியில் உள்ள மருந்தகங்களில் விற்பனை …