fbpx

பாலிவுட்டின் முன்னணி நடிகையான முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கையில் கட்டுடன் தனது மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த மே 14-ஆம் தேதி 77-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் தொடங்கப்பட்ட நிலையில், பல்வேறு இந்திய பிரபலங்கள் இந்த ஆண்டு அந்த விழாவுக்கு படையெடுத்து வருகின்றனர். …