fbpx

Court: இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது; அதை ஒரே வருடத்தில் கலைக்க முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் நிஷாந்த் பரத்வாஜ், ரிஷிகா கௌதம் என்ற தம்பதி, இந்து திருமணச் சட்டம் 1955 (HMA 1995), பிரிவு 13-Bன் கீழ் பரஸ்பர விவாகரத்து கோரி, சஹாரன்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் …