Canva என்பது ஒரு ஆஸ்திரேலிய பன்னாட்டு மென்பொருள் நிறுவனமாகும்.. இது ஆன்லைனில் கிராபிக்ஸ், டிசைனிங், வெப்சைகளை உருவாக்குவதற்கான கருவிகளை வழங்கும் கிராஃபிக் வடிவமைப்பு தளத்தை வழங்குகிறது. மேலும் சமூக ஊடக உள்ளடக்கத்திற்கான டெம்ப்ளேட்கள், புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்றவற்றை இந்த தளத்தில் செய்ய முடியும்.. இந்த நிலையில் Canva தளம், இன்று காலை திடீரென முடங்கியது.. கடந்த சில மணிநேரங்களாக பல பயனர்கள் தங்கள் டிசைன்களை சேமிப்பதிலும், வலைத்தளத்தில் […]