fbpx

Boat fire: காங்கோவில் 400 பயணிகளுடன் சென்ற படகு திடீரென தீப்பிடித்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 50 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு போக்குவரத்து மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக …