கார் விபத்தில் நடிகர் சோனு சூட்டின் மனைவி சோனாலி சூட், காயங்களுடன் உயிர் தப்பினார்.
நடிகர் சோனு சூட் இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கோவிட் காலகட்டத்தில், பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ததின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் ரிலீஸ் ஆன…