fbpx

உத்தரபிரதேச மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் உள்ள ஜியான்பூர் நகரில் இரவு 10:00 மணியளவில் வீட்டின் அருகே பைக்கில் வந்துக்கொண்டிருந்த போது, அருகில் வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது, இதில் பைக் ஓட்டுநருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை அடுத்து பைக் காரின் அடியில் சிக்கியது. ஆனால், கார் டிரைவர், …