பெரும்பாலான கார்களின் இன்ஜின் முன் பக்கம் தான் இருக்கிறது. காரின் மையப்பகுதியிலோ பின் பகுதியிலோ பொருத்தப்படுவதில்லை. இது ஏன் என்று தெரியுமா..? இதற்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன? இது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இயங்கி வரும் பெரும்பாலான கார்களின் இன்ஜின் (Car Engine) முன் பகுதியில் தான் இருக்கிறது. வெகு சில கார்களின் மட்டுமே மையப் பகுதியிலோ அல்லது காரின் […]