fbpx

கார் போன்ற வாகனங்கள் வெயில் காலங்களில் ஓடி கொண்டிருக்கும் போது தீ பிடித்து பற்றி எறிவது போன்ற நிகழ்வுகளை நாம் கேட்டிருப்போம், அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது சென்னையில் நடந்துள்ளது.

சென்னை, கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலம் எப்போதும் பிஸியாகி இயங்கும் ஒரு சாலை, அதில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இன்று …