fbpx

55ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் நடைபெற்றது. மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏஏசி பிளாக்குகள், செறிவூட்டப்பட்ட அரிசி, சுவையூட்டப்பட்ட பாப்கார்ன் ஆகியவற்றுக்கான வரிகளின் புதிய விகிதம், பழைய கார் விற்பனைக்கு வரி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய …