தமிழ்நாட்டில் அனைத்து சொந்த உபயோக கார்களையும் டாக்சிகளாக மாற்றலாம். சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட (வெள்ளை நம்பர் பிளேட் கொண்ட) கார்களை வணிக வாகனங்களாக மாற்ற மாநில அரசு அனுமதித்துள்ளது.
தங்கள் வாகனங்களை டாக்சிகளாகப் பயன்படுத்தத் தயாராக இருக்கும் கார் உரிமையாளர்கள், அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) அனுமதியைப் பெறலாம், இருக்கைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ரூ. …